Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் போதை பாவனைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடைபயணம்

மே 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப்போதை பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று இடம்பெற்றது.

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் குறித்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட அலுவலகத்தில் ஆரம்பமான இவ் நடைபயணம் பழையபேருந்து நிலையப்பகுதி வரை ஊர்வலமாக சென்றிருந்தது.

குறித்த நடைபயணத்தில் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்துகொண்டிருந்ததுடன், போதைப்பாவனைக்கு எதிரான பதாதைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மட்டு கரடியனாறில் கசிப்புடன் கைதான ஆண் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு
அடுத்த செய்தி நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

நினைவாற்றலை பாதுகாக்கும் முட்டை

பிப்ரவரி 26, 2026
இலங்கை

தையிட்டி விவாகரம் – மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதியோம்.

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து – மூவர் படுகாயம்

ஜூன் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?