எவரெஸ்ட் சிகரமானது உலகில் மிக உயரமான சிகரமாகும். இந்த சிகரத்தை 274 பேர் ஒரே நாளில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
இதற்கு முன் 223 பேர் நேபாள பகுதி வழியாக சென்று ஒரே நாளில் சாதனை படைத்தனர். தற்போது இதனை முறியடித்து 274 பேர் சிகரத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
