Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

முக்கிய இரு பிரமுகர்களின் ‘ஆர்டர் ஆஃப் கனடா’ விருது மீளப்பெறப்பட்டுள்ளது.

மே 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இரண்டு முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் கனடா’ (Order of Canada) மீளப்பெறப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய ஆளுநர் நாயகமான மேரி சைமனின் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த இரு பிரமுகர்களும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சர்வதேச ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய காரணத்தினாலேயே, அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ‘ஆர்டர் ஆஃப் கனடா’ (Order of Canada) விருது மீளப்பெறப்பட்டுள்ளது.

சர்வதேச மனிதநேயத் தொண்டர் பீட்டர் டல்க்ளிஷ் (Peter Dalglish) மற்றும் கனடாவின் முன்னணி பொறியியல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் லெமேர் (Jacques Lamarre) ஆகிய இருவருமே இவ்வாறு தங்களது கௌரவ விருதுகளை இழந்துள்ளனர்.

குறித்த விருதுகளை மீளப்பெறுவதற்கான அதிகாரப்பூர்வ அரசாங்க அறிவிப்பு ‘கனடா கெசட்’ (Canada Gazette) நாளேட்டில் பிரசுரிக்கப்பட்டது.

கனடிய சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களுக்கும் சட்டங்களுக்கும் முரணாகக் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் விருதுகளைப் பறிப்பது ஒரு ‘அதிவிசேட நடவடிக்கை’ (An Extraordinary Measure) என ஆளுநர் மாளிகையான ரிடோ ஹால் (Rideau Hall) தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி காசாவுக்குச் செல்லமுயன்ற 11 கனேடியப் பிரஜைகள் உட்பட 319 பேர் கைது
அடுத்த செய்தி நவக்கிரி மத்திய மருந்தகத்தில் இடம்பெற்ற சித்த மருத்துவ கண்காட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நோர்வேயுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்தும் கனடா!

செப்டம்பர் 22, 2026
கனடா

கனடாவில் பல குற்றசெயல்களில் ஈடுபட்ட நபர் கைது!

நவம்பர் 23, 2025
கனடா

உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் துறையில் கனடாவை முன்னேற்றுவதற்கான முயற்சியில் மத்திய அரசு!

மே 13, 2026
கனடாமுதன்மை செய்தி

கனேடியர்கள் மெக்சிகோவிற்கான பயணத்தைத் தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை!

பிப்ரவரி 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?