Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டுப் பிரதமர் மார்க் கார்ணி வெளியிட்டுள்ள அறிக்கை.

மே 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டுப் பிரதமர் மார்க் கார்ணி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில்

கனடாவிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகங்களுடன் இணைந்து நாம் இன்று தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளைக் கடைப்பிடிக்கிறோம்.

கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக நீடித்த இலங்கை உள்நாட்டுப் போர், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைப் பறித்தது. நாம் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றி, அளவிடற்கரிய துன்பமடைந்த தப்பிப் பிழைத்தோருக்கும், குடும்பத்தினருக்கும், சமூகங்களுக்கும் துணையாயிருப்போம்.

உலகிலுள்ள மிகப் பெரும் புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களில் ஒன்று கனடாவிலுள்ளது. வன்முறை, துன்புறுத்தல் ஆகியவற்றில் இருந்து தப்புவதற்குப் புகலிடம் நாடிவந்த பலரும் இதில் அடங்குகிறார்கள். 2022 ஆம் ஆண்டில் கனேடிய நாடாளுமன்றம் மே 18 ஆந் திகதியைத் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஒருமனதாக அங்கீகரித்து, இலங்கையில் தமிழர்கள் மீது புரியப்பட்ட அட்டூழியங்களை இனப்படுகொலையென அங்கீகரித்தமை, துயர்படிந்த வரலாற்றை ஏற்றுக்கொள்வதன் ஒரு முக்கிய படியைப் பிரதிபலிக்கிறது.

பொறுப்புக்கூறலை முன்னகர்த்தவும், மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், இலங்கைத்தீவின் மக்களுக்கு நீடித்திருக்கும் அமைதியை ஊக்குவிக்கவும் எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும்.

மனித கௌரவம், நீதி ஆகியவற்றுக்கும், இத்தகைய பாரதூரமான மனித உரிமை மீறல்கள் புறக்கணிக்கப்படாமலும், மறக்கப்படாமலும் இருப்பதற்குமான எமது உறுதிப்பாட்டை நாம் மீள உறுதிசெய்கிறோம்.” என பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி பொன்.சிவகுமாரின் சிலை அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
அடுத்த செய்தி மொன்றியலில் பயன்பாட்டுக்கு வந்துள்ள ‘வெஸ்ட் ஐலண்ட்’ கிளைப் பாதை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

சீனப் பயணத்தை நிறைவு செய்த நிதியமைச்சர் பிரான்சுவா

ஏப்ரல் 4, 2026
அண்மைய செய்திகள்கனடா

CUSMA ஒப்பந்தம் வொஷிங்டனில் பொது விசாரணை!

டிசம்பர் 1, 2025
கியூபெக்முதன்மை செய்தி

10 வயது சிறுவன் மீது கொதி நீரை ஊற்றிய நபருக்கு 27 மாத சிறை தண்டனை

ஜனவரி 29, 2026
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தொலைபேசி எண்….

மே 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?