Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

பிரெஞ்சு மொழிப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை – ஜோ ஓர்டோனா

மே 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் பிரெஞ்சு மொழிச் சட்டமான ‘பில் 101’ (Bill 101) அமுற்படுத்தப்படுவதனால், சுமார் 27,000 மாணவர்கள்  ஆங்கில மொழிமூலப்  பாடத்திட்டத்திலிருந்து  பிரெஞ்சு மொழிக்கு மாற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது.

பெரியவர்களுக்கான கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் இந்தச் சட்டம் அமுற்படுத்தப்படவுள்ளது.

கியூபெக் சட்டமன்றத்தில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது, பிரெஞ்சு மொழித் துறை அமைச்சர் ஜீன்-பிரான்சுவா ரோபெர்ஜ் (Jean-François Roberge) இந்தத் தகவலை வெளியிட்டார்.

இந்த நிலையிலேயே, ஆங்கில மொழிமூலப் பாடத்திட்டத்தினைப் பின்பற்றும் 27,000 மாணவர்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, திடீரென 27,000 மாணவர்களை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்குப் பிரெஞ்சு மொழிப் பள்ளிகளிடம் போதிய ஆசிரியர்களோ அல்லது வசதிகளோ இல்லை என்ற பிரச்சினையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் ஆங்கிலக் கல்வி வாரியத்தின் (EMSB) தலைவர் ஜோ ஓர்டோனா (Joe Ortona) இந்தப் பிரச்சினையை, வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பார்ட்டி கியூபெக்வா கட்சி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர் சைமன் ஜோலின்
அடுத்த செய்தி கனேடிய காளான்களுக்கு புதிய வர்த்தக வரிகளை விதித்துள்ள அமெரிக்கா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மார்ச் 5, 2026
கியூபெக்

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பயிற்சியாளர் – 4 ஆண்டு சிறை!

ஏப்ரல் 16, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் வீதி சீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விசாரணை ஆரம்பம்

மார்ச் 24, 2026
கியூபெக்முதன்மை செய்தி

காலவரையற்று மூடப்பட்டுள்ள கியூபெக்கின் ஆர்தர்-லாபெர்ஜ் பாலம்

மார்ச் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?