Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

REM இன் அனைத்து இயக்கங்களையும் கண்காணிக்கும் பிரம்மாண்ட செயல்பாட்டு மையம் திறப்பு

மே 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் தற்போது வேகமாக விரிவடைந்து வரும் REM ரயில் வலைப்பின்னலின் கட்டுப்பாட்டு மையமாக, இந்தப் புரோசார்ட் ‘செயல்பாட்டு நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்த மையம் 24 மணிநேரமும் இயங்கும் தானியங்கி ரயில்களைக் கண்காணித்து வருகிறது.

குறிப்பாக, இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படவுள்ள மேற்குத் தீவு (West Island) கிளைக்கான இறுதிக்கட்டச் சோதனைகளை இந்த மையமே ஒருங்கிணைத்து வருகிறது.

67 கிலோமீட்டர் நீளம் கொண்ட முழு ரயில் பாதையையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட இந்த மையம் ஆனது, வரும் காலங்களில் விமான நிலைய இணைப்பு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளையும் புரோசார்ட் நகரில் இருந்தே நிர்வகிக்கும்.

ரயில்களில் ஓட்டுநர்கள் கிடையாது என்பதால், ரயில்களின் வேகம் மற்றும் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட செயற்கைக்கோள் தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாண அரசு விதித்துள்ள அதிரடி நிபந்தனை
அடுத்த செய்தி ஹண்டாவைரஸ்’ தொற்று பரவல் – பிரிட்டிஷ் கொலம்பியாவில் அழைத்து வரப்பட்ட நான்கு கனடியர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் அரசாங்கத்திற்கும் விசேட வைத்திய நிபுணர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு

ஏப்ரல் 21, 2026
கியூபெக்

நுனாவிக் பிராந்திய சம்பவம் குறித்து கியூபெக் கண்காணிப்பு அமைப்பு உயர்மட்ட விசாரணை

பிப்ரவரி 9, 2026
கியூபெக்முதன்மை செய்தி

இடைத்தேர்தல்களில் அமோக வெற்றி பெற்ற லிபரல் கட்சி

ஏப்ரல் 14, 2026
கனடாகியூபெக்

நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட கனேடிய விமானிகளின் உடல்கள்

மார்ச் 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?