Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நோர்வூட் நகரில் திறக்கப்படவுள்ள மதுபானசாலை – போராட்டத்தில் பொதுமக்கள்

மே 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நோர்வூட் நகரில் புதிய மதுபானசாலை திறக்கப்படவுள்ள நிலையில், இதனை எதிர்த்து அங்குள்ள பொதுமக்கள் கருப்பு கொடிகளை ஏந்தி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி நோர்வூட் பகுதியில் மூன்று மதுபான சாலைகள் உள்ளதுடன் தற்போது புதிய மதுபான சாலையொன்றை திறக்கவுள்ளனர்.

போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அங்குள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தது.

திறக்கப்படவுள்ள மதுபாசாலை கட்டிடத்தின் மேல் தளத்தில் தனியார் வகுப்புக்கள் இடம்பெறுவதுடன், இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதுடன் , பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் எழுந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கைன்றனர்.

இந்த மதுபானசாலை திறப்பால் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினை ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சியுடன் வினவப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

நோர்டன் பிரிட்ஜிலுள்ள ஒரு மதுபானசாலையை நோர்வூர்ட் நகருக்கு மாற்றுவதட்கு கலால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், மக்கள் போராட்டம் மேற்க்கொண்டதால் இவ்விடயம் பற்றி பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி பகிடிவதையினால் உயிரை மாய்த்துக் கொண்ட குடும்பஸ்தர்
அடுத்த செய்தி யாழ். பூம்புகார் மாதிரிக் கிராம நிலத்தடி நீர் ஆய்வுக்கு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற உணவுத் திருவிழா!

ஆகஸ்ட் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

24 மணிநேரத்தில் 22 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

மே 4, 2025
இலங்கை

வாழைச்சேனையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் சடலங்களாக மீட்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்

அக்டோபர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?