Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி இடம்பெற்ற மக்கள் மாநாடு

மே 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

“ஊர் திரள்வோம், உலகிற்குச் சொல்வோம்” எனும் முழக்கத்துடன், ஈழத் தமிழர் உரிமைகள் பெறு மன்றத்தின் (ETRA) ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இன்று பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கிளிநொச்சி பாரதி ஸ்டார் ஹோட்டலில் இன்று காலை 10:00 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வில், சமூக செயற்பாட்டாளர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.

குறித்த மாநாட்டில் உரிமைக் குரல் உள்நாட்டு பொறிமுறைகளில் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமே எஞ்சியுள்ள நிலையில், சர்வதேச ரீதியிலான பொறிமுறைகளின் ஊடாகத் தீர்வைப் பெற்றுக்கொள்வதே நோக்கம் என்பது இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சுயநிர்ணய உரிமை “சுயநிர்ணயம்” என்பது தமிழர்களின் அடிப்படை உரிமை என்பதையும், அதனை அடகு வைக்கவோ, கைவிடவோ அல்லது அழித்தொழிக்கவோ முடியாது என்பதை மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

திருகோணமலைப் பிரகடனம் ஈழத் தமிழர் உரிமைகள் பெறு மன்றத்தினால் முன்வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க “திருகோணமலைப் பிரகடனத்தை” வலுப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் சந்திப்பு அமைந்தது.

“எம் உரிமைகளை நீக்கக்கூடிய எந்தவொரு சரணடைதலையும், தலைவணங்கலையும் இன்றுவரை நிகழ்த்தவும் இல்லை, இனி நிகழ்த்தப் போவதும் இல்லை” என்ற உறுதியான நிலைப்பாட்டை சமூக செயற்பாட்டாளர்கள் இம்மாநாட்டின் வாயிலாக உலகிற்குப் பறைசாற்றினர்.

நிகழ்வின் இறுதியில், தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈழத் தமிழர் உரிமைகள் பெறு மன்றத்தின் (ETRA) ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த மாநாடானது, கிளிநொச்சி மண்ணில் ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி வவுனியாவில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்
அடுத்த செய்தி காங்கேசன்துறை பிரதேச சபையின் பெயரால் அநாமதேய அறிவித்தல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய மஹிந்த ராஜபக்ஷ

மே 8, 2026
இலங்கைகனடா

பிரதான செய்திகள்(video)

ஜூலை 27, 2025
1
இலங்கை

மன்னாரில் தொழில் சந்தை

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் மேற்க் கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்….

ஏப்ரல் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?