Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

மே 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா குருமன்காட்டில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் தேதி நடத்த உத்தேசித்திருக்கின்ற வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பான ஏற்பாடுகள், மாநாட்டை எவ்வாறு சிறப்பாக நடத்த வேண்டும், வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினுடைய முக்கியத்துவம், வரலாறு, அதனுடைய தாற்பரியம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலின் முடிவில் 11 பேர் கொண்ட ஒரு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும் பாசறைப்பாணர் மாமனிதர் தேனிசை செல்லப்பாவின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் இடம்பெற்றிருந்து.

தவத்திரு வேலன் சுவாமிகள் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி, அருட்தந்தையர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி அரசாங்கத்திற்கு காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் இல்லை – நா.உ.க.இளங்குமரன்
அடுத்த செய்தி கிளிநொச்சியில் ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி இடம்பெற்ற மக்கள் மாநாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

செப்டம்பர் 19, 2026
இலங்கை

பேக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் காலம் நீடிப்பு!

செப்டம்பர் 25, 2025
இலங்கை

“கந்தரோடை விகாரை ” பெயர் பலகை விவகாரம் – பொலிஸார் தீவிர விசாரணை

ஜனவரி 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?