Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்குடன் அமையவுள்ள காங்கேசன்துறை வரவேற்பு வளைவு

மே 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் காங்கேசன்துறை பகுதியில் ” காங்கேசன்துறை வரவேற்கிறது” எனும் வரவேற்பு வளைவினை அமைப்பது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் சபையில் முன் மொழிந்த தீர்மானம் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை தவிசாளர் சோ. சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

அதன் போது, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக காங்கேசன்துறை பகுதியில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், காங்கேசன்துறையை பிரதிபலிக்கும் வகையில் காங்கேசன்துறை எல்லையில் “காங்கேசன்துறை வரவேற்கிறது” என வரவேற்பு வளைவினை அமைக்க வேண்டும் என தீர்மானம் ஒன்றினை உறுப்பினர் சீத்தா முன் மொழிந்த நிலையில் சபையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை வலி. வடக்கு பிரதேச சபை ஆளுகைக்குள் இருந்து ஆரம்பிக்கும் வழுக்கையாறு தொடர்பிலும் , வழுக்கையாறு தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலும் , வழுக்கையாறு செல்லும் பாதைகளில் விழிப்புணர்வு பதாகைகளை காட்சிப்படுத்துவது தொடர்பில் உறுப்பினர் சீத்தா தீர்மானத்தை முன் மொழிந்த நிலையில் , அதுவும் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு , தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முந்தைய செய்தி தையிட்டியில் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி யாழ்.பல்கலை மாணவர்களுக்கு உணவு வழங்குவோரிடம் சோதனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு

பிப்ரவரி 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் சிறுவர்கள் மூவர் கைது !

அக்டோபர் 19, 2025
இலங்கை

உடுவிலில் தமிழரசு கட்சி அலுவலகம் திறப்பு

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பருத்தித்துறையில் உணவகத்திற்கு சீல்

செப்டம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?