Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக சாவகச்சேரியில் தொடரப்பட்ட வழக்கு

மே 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள விகாரையிலுள்ள பிக்கு ஒருவர், விகாரையில் குடிநீர் எடுக்கச் சென்ற 17 வயது சிறுமியை கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்படி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு , பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் பலாங்கொட கஸ்ஸப தேரர் கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி குறித்த பிக்குவின் கைது தொடர்பாகவும், சாவகச்சேரி நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் வகையிலும், நீதிமன்றத்திற்கு சவால் விடுக்கும் வகையிலும் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான 12 சட்டத்தரணிகளால் நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை எதிர்வரும் 29 ஆம் திகதி கட்டளைக்காக வழக்கை மன்று தவணையிட்டது.

முந்தைய செய்தி மட்டக்களப்பில் மே தின கொண்டாட்டம்
அடுத்த செய்தி வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை சோசலிச கட்சியின் மேதின கூட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தேவேந்திர முனை கந்தர பகுதி வீடொன்றில் துப்பாக்கி சூடு

ஜூலை 22, 2026
அண்மைய செய்திகள்உலகம்

ஹிஸ்பொல்லா அமைப்பின் இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்

செப்டம்பர் 20, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை

ஜூலை 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

செப்டம்பர் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?