Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னார் நகர சபையினால் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

செப்டம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் நகர சபையினால் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் ‘மறுமலர்ச்சி நகரம் என்ற தொனிப்பொருளில் மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் இன்று காலை 7.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.

மேலும் மன்னார் நகர சபையின் செயலாளர்,உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.இராணுவம் மற்றும் கடற்படை இணைந்து குறித்த சிரமதான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி யாழில் ஹெரோயின் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
அடுத்த செய்தி நானாட்டான் பிரதேச சபையினால் மர நடுகை ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மே 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை!

ஜூன் 16, 2025
இலங்கை

மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் செயற்படுங்கள் – நா.வேதநாயகன்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

பிப்ரவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?