Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலின் செயிண்ட் – லாரன்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு

மே 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் செயிண்ட்-லாரன்ட் (Saint-Laurent) பகுதியில் நேற்று இரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 11:30 மணியளவில் கோட்-வெர்டு (Côte-Vertu) வீதி மற்றும் பெகின் (Bégin) வீதி சந்திப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகப் பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காலில் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் இருந்த இளைஞரை மீட்டனர்.

அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர் நடைபாதையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கியூபெக்கில் குடும்ப மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்புவதில் பாரிய பின்னடைவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர் விண்ணப்பங்களில் பாரிய வீழ்ச்சி!

ஆகஸ்ட் 31, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வாகனக் காப்பீட்டுச் சபை அறிமுகப்படுத்திய ‘SAAQclic’ இணையதளத் திட்டம் படுதோல்வி

பிப்ரவரி 16, 2026
கியூபெக்முதன்மை செய்தி

அதிவேக சூறாவளிக் காற்றினால் சுமார் 3,15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிப்பு

மார்ச் 18, 2026
கியூபெக்முதன்மை செய்தி

டெரெபோன் இடைத்தேர்தலில் புதிய வாக்களிப்பு முறை – கியூபெக்கில் முக்கிய மாற்றம்

மார்ச் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?