Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

சிறுவர்களை வன்முறைக்கு இழுத்த 764 குழு – கியூபெக் இளைஞர் கைது!

ஏப்ரல் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிறுவர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்த முயன்றதாக, கியூபெக் நகரைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவரை கனடிய அரச பொலிஸார் (RCMP) கைது செய்துள்ளனர்.

764 என்ற வன்முறைவாத இணையக் குழுவுடன் இணைந்து செயல்பட்டதாக ஜெஃப்ரி ரூசல் (Jeffrey Roussel) என்பவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்புப் பிரிவினர் (INSET) நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சியூட்டும் விபரங்கள் வெளிவந்துள்ளன.

டெலிகிராம் (Telegram) செயலி மூலம் மிக மோசமான வன்முறைக் காட்சிகளைப் பகிர்ந்து, பதின்ம வயதுச் சிறுவர்களை வன்முறைப் பாதைக்கு ஈர்ப்பதற்கு, ரூசல் முயன்றதாகக் கூறப்படுகிறது. 764 என்ற இந்த அமைப்பு, சிறுவர்கள் அதிகம் பயன்படுத்தும் Roblox, Minecraft மற்றும் Discord போன்ற விளையாட்டுத் தளங்களிலேயே, சிறுவர்களைத் தேடியுள்ளது.
அந்த பயங்கரவாதக் குழுவிற்காகக் குற்றங்களைச் செய்தமை நிரூபிக்கப்பட்டால், ரூசலுக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

உலகிலேயே முதல் நாடாக கனடா, கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் 764 அமைப்பைப் பயங்கரவாத இயக்கமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு சலுகைகள் கோரும் அமெரிக்கா! – அடிபணிய மறுக்கிறார் பிரதமர் மார்க் கார்னி
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் இளைஞன் சித்திரவதை சம்பவம்- சந்தேக நபர் கைது!

நவம்பர் 5, 2025
1
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

வரணி தான்தோன்றி கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம்…

ஏப்ரல் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நவக்கிரி மத்திய மருந்தகத்தில் இடம்பெற்ற சித்த மருத்துவ கண்காட்சி

மே 19, 2026
கியூபெக்

மேப்பிள் சிரப் (Maple Syrup) தயாரிப்பில் பாரிய கலப்பட மோசடி

ஏப்ரல் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?