Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் அதிகரித்து வரும் குடும்ப வன்முறைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஏப்ரல் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான கொலைகள் (Femicides) அபாயகரமான முறையில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது.

கியூபெக் சொலிடயார் (Québec solidaire) கட்சியின் இணைப் பேச்சாளர் ரூபா கசல் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். 2026-ஆம் ஆண்டு தொடங்கி நான்கு மாதங்களிலேயே கியூபெக்கில் 9 பெண்கள் தங்களது துணைவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இது 2025-ஆம் ஆண்டு முழுவதற்கும் பதிவான உயிரிழப்புகளுக்குச் சமமானதாகும்.

கியூபெக் மாகாணத்தில் உதவி கோரி அழைக்கும் பெண்களில் 50 சதவீதத்தினருக்குப் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் தங்குமிடம் (Shelters) மறுக்கப்படுவதாக ரூபா கசல் வேதனை தெரிவித்தார்.

கியூபெக்கில் கேபி ரெனால்ட் சட்டம் (Gabie Renaud Law) என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என ரூபா கசல் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு பெண் தனது துணைவருக்கு வன்முறைப் பின்னணி ஏதேனும் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள இச்சட்டம் அனுமதிக்கும் தன்மை உள்ளது.

இதன் மூலம், கியூபெக் மாகாணத்தில் பெண்கள் தங்களது பாதுகாப்பை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒண்டாரியோ அரசால் வாங்கப்பட்ட சொகுசு விமானம்
அடுத்த செய்தி வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு சலுகைகள் கோரும் அமெரிக்கா! – அடிபணிய மறுக்கிறார் பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் CAQ கட்சித் தலைமைப் போட்டியில் முக்கியத் திருப்பம்

பிப்ரவரி 11, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாண அரச பாடசாலைகளில் மதச் சின்னங்களை அணிய தடை விதிக்கும் சட்டத்தை விரிவுபடுத்த திட்டம்..!!

மார்ச் 20, 2025
கியூபெக்

மொன்றியாலின் வர்டன் வீதி விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

டிசம்பர் 22, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் நீச்சல் குளங்களுக்கு பாதுகாப்பு உத்தரவு பிறபிப்பு

செப்டம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?