Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

நாடாளுமன்ற நிலைக்குழுக்களை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எத்தனிக்கும் ஆளும் லிபரல் கட்சி

ஏப்ரல் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடாளுமன்றத்தின் முக்கிய அங்கங்களான நிலைக்குழுக்களை (Standing Committees) தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு, ஆளும் தரப்பான லிபரல் கட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்காக நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளில் (Standing Orders) மாற்றங்களைச் செய்யப்போவதாக அரச தரப்புப் பிரதம கொறடா ஸ்டீவன் மெக்கின்னன் அறிவித்துள்ளார்.

சமீபத்திய இடைத்தேர்தல் வெற்றிகள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவர் கட்சி மாறியதன் மூலம், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி அரசு 174 இடங்களுடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், தற்போது சமநிலையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, பெரும்பாலான குழுக்களில் லிபரல் கட்சிக்கு 7 இடங்களும், பழமைவாதக் கட்சிக்கு (Conservative) 4 இடங்களும், பிளாக் கியூபெக்வா (Bloc Québécois) கட்சிக்கு ஒரு இடமும் வழங்கப்படவுள்ளன.

முந்தைய செய்தி தேர்தல் தொகுதிகளை மாற்றும் திட்டத்திற்கு எதிரான மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
அடுத்த செய்தி அல்லைப்பிட்டியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவன் – சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

முதல்வர் டக் ஃபோர்ட்டின் ஜெட் விமானத்தை விற்பனை செய்ய தீர்மானம்

ஏப்ரல் 20, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் மோசமான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா ஏற்றுக்கொள்ளாது- வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலநடுக்கம்….

மார்ச் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கார் விபத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

செப்டம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?