Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொலைகள் அதிகரிப்பு!

ஏப்ரல் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான கொலைகளைத் (Femicides) தடுக்கப் புதிய சட்டத்தைக் கொண்டுவருமாறு மாகாணத்தின் புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட்டிடம் (Christine Fréchette) சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 9 பெண்கள் தங்களது வாழ்க்கைத்துணைகளால் கொல்லப்பட்டுள்ள நிலையில்,இன்னொரு பெண்ணின் உயிர் போவதற்கு முன் செயல்படுங்கள் என, அவர்கள் கியூபெக் முதல்வரை வலியுறுத்தியுள்ளனர்.

சுமார் 600-க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் கையெழுத்திட்ட பகிரங்கக் கடிதம் ஒன்று இன்று கியூபெக் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு நபர் தனது துணையைத் தெரிந்துகொள்ளும் போது, அந்த நபருக்கு ஏற்கனவே வன்முறைப் பின்னணி உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள பெண்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என கியூபெக்கின் ஆளும் தரப்பிடம் கோரப்பட்டுள்ளது.

மே 5-ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சபையை உடனடியாகக்
கூட்டி இதற்கான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கான தங்குமிடங்களுக்கு (Shelters) வழங்கப்பட்டு வரும் நிதி, வாழ்க்கைச் செலவுகள் சார்ந்த தேவையுடன் ஒப்பிடும்போது வெறும் 40 சதவீதமாகவே உள்ளது எனவும் இதனை உடனடியாக அதிகரிக்க வேண்டும்
எனவும் சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

முந்தைய செய்தி வடக்கு கிழக்கு தமிழர்களிடம் கட்சிகள் அதிகரித்து விட்டது- இந்திய துணை ஜனாதிபதி
அடுத்த செய்தி எதிர்ப்புக்கு பின் SAQ முடிவில் மாற்றம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

யூத சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அந்தோணி ஹவுஸ் ஃபாதர்

செப்டம்பர் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவிற்கான அரசமுறைப் பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் மன்னர் சார்ள்ஸ்!

மே 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் நாடாளுமன்றம் மே 26ஆம் திகதி கூடும் என எதிர்பார்ப்பு

மே 1, 2025
இலங்கைமுதன்மை செய்தி

யாழில் மீனவர்களது போராட்டம் ஆரம்பம்….

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?