Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

புதிய ‘கனடா – அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழு’ நியமிப்பு

ஏப்ரல் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளைச் சீரமைக்கவும், அதிகரித்து வரும் வர்த்தகத் தடைகளை எதிர்கொள்ளவும் புதிய ‘கனடா – அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழு’ நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவை பிரதமர் மார்க் கார்னி இன்று உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் அமைக்கப்பட்ட பழைய குழுவிற்குப் பதிலாக, புதிய நிபுணர்களைக் கொண்டதாக, இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவை கனடாவின் முக்கிய அதிகாரி மைக்கேல் சபியா மற்றும் அமெரிக்காவுக்கான தலைமை வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் ஜானிஸ் சாரெட் ஆகியோர் வழிநடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெரிக்காவின் கடுமையான வரி விதிப்புகள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு (Protectionism) எதிராகக் கனடா எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இக்குழு அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும்.

அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்காமல், ஏனைய நாடுகளுடன் வர்த்தகத்தைப் பெருக்குவதற்கான ‘கனடா ஸ்ட்ராங்’ என்ற வியூகத்தின் ஒரு பகுதியாகவே, இந்த ஆலோசனைக் குழு பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி கியூபெக் அரசாங்கத்திற்கும் விசேட வைத்திய நிபுணர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு
அடுத்த செய்தி கட்டைக்காடு பகுதியில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

வெனிசுலாவின் எண்ணெயைக் குறிவைக்கும் அமெரிக்கா! கனடாவிற்கு பாதிப்பு இல்லை – பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 7, 2026
கனடா

வேலைவாய்ப்புகளையும், பொருளாதாரத்தையும் பாதுகாப்பதில் கனடா பின்தங்கி உள்ளது!

ஆகஸ்ட் 26, 2025
கனடா

குழந்தைகளுக்கான பால் மா தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை

நவம்பர் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக் மாகாண சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

செப்டம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?