Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தையல் பயிற்சி

ஏப்ரல் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜீவ ஊற்று அன்பின் கரம் அலுவலகம் மார்ச் மாதம் (26) ஆம் திகதி மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ள தோடு பெண்களுக்கான தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அமைபின் ஸ்தாபகர் பெல்ஜியத்தில் வசித்து வரும் ஜெஜீவனின் வழி காட்டுதலில் இலங்கையின் பல இடங்களில் தமது மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தெரிவு செய்யப்பட்ட 25 பெண்களுக்கு மூன்று மாத கால தையல் பயிற்சிகளை வழங்குவதற்காக ஆரம்ப கட்ட நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது தையல் பயிற்சிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

குறித்த பயிற்சியில் சுமார் 25 பெண்கள் வரை கலந்து கொண்டு தையல் பயிற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பதில் காவல்துறை மாஅதிபராக சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் லலித் பத்திநாயக்க நியமிப்பு!

செப்டம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட 14 தமிழக மீனவர்கள் கைது……

மார்ச் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சந்நிதி முருகன் ஆலயத்திற்கு 500 மீற்றருக்கு முன்பாக பயணிகளை இறக்கிவிட்ட சிற்றூர்தி!

அக்டோபர் 17, 2026
இலங்கை

பரந்தனில் இடம்பெற்ற முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கல் நிகழ்வு!

செப்டம்பர் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?