Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் சென் – லியொனார்ட் பகுதி குடியிருப்பிற்கு தீ வைப்பு

ஏப்ரல் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் சென்-லியொனார்ட் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை மர்ம நபர்களால் தீவைக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜான்-தலோன் (Jean-Talon) வீதி மற்றும் து பொன்டோயிஸ் (de Pontoise) வீதிகளின் சந்திப்பிற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் தீப்பிடித்துள்ளதாக அதிகாலை 4:15 மணியளவில் காவல்துறைக்கு அவசர அழைப்பு கிடைத்துள்ளது.

கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள ஒரு பிரிவின் நுழைவாயில் கதவுக்கு முன்னால் மர்ம நபர்கள் தீயைப் பற்றவைத்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள குடியிருப்பு வரை பரவியது.

மொன்றியலின் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில், தீயைப் பற்றவைக்கப் பயன்படுத்தப்பட்ட சில எரியூட்டும் பொருட்கள் (Incendiary materials) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மொன்றியலின் சென்-லியொனார்ட் பகுதியில் சமீபகாலமாக வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து இத்தகைய தீவைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் நீர்நிலைகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதாக அறிவிப்பு
அடுத்த செய்தி முதல்வர் டக் ஃபோர்ட்டின் ஜெட் விமானத்தை விற்பனை செய்ய தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் 7 மணி நேரம் ஸ்தம்பித்த REM இலகு இரயில் சேவை மீண்டும் வழமைக்கு

ஜூலை 9, 2026
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(Video)

ஆகஸ்ட் 2, 2025
கியூபெக்முதன்மை செய்தி

CAQ கட்சிக்குள் நிலவும் மோதல்களைத் தவிர்க்குமாறு மாகாண முதல்வர் கோரிக்கை

ஏப்ரல் 1, 2026
கியூபெக்

அமெரிக்கன் அயர்ன் அண்ட் மெட்டல்’ (AIM) நிறுவனத்தின் இயங்கு உரிமத்தை ரத்து செய்த மொன்றியல் மாநகர சபை

ஏப்ரல் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?