Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு – இந்தியாவில் வரலாற்றுச் சட்டம்!

ஏப்ரல் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா குறித்து, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா(Viksit Bharat) என்ற இலக்கை எட்ட 'பெண் சக்தி (Nari Shakti) சட்டப்பேரவைகளில் முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெறுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் தற்போதுள்ள 543 மக்களவை இடங்களை 850-ஆக உயர்த்த, அந்த நாட்டின் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பொதுப் பிரிவினரின் இடங்களைக் குறைக்காமல் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க முடியும் என இந்திய மத்திய அரசாங்கம் தெரிவிக்கின்றது.  இந்த தொகுதி மறுவரையறை காரணமாகத் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த இந்தியப் பிரதமர் மோடி, எந்த மாநிலத்திற்கும் அநீதி
இழைக்கப்படாது எனவும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

மேலும், இந்தச் சட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கினால், அதற்கான முழுப் புகழையும் அவர்களே எடுத்துக் கொள்ளட்டுமென இந்தியப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். புதிய சட்டத்தின்படி, மாநிலங்களுக்கு 815 இடங்களும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 இடங்களும் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி கிளிநொச்சி முறிகண்டியில் புகையிரத விபத்து – கார் மீது மோதியதில் தம்பதியினர் படுகாயம்!
அடுத்த செய்தி ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகை காலவரையறையின்றித் தொடரும் – பென்டகன் அதிரடி எச்சரிக்கை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

ஏமன் நாட்டில் கேரள செவிலியரின் மரண தண்டனை இறுதி நேரத்தில் நிறுத்திவைப்பு!

ஜூலை 15, 2025
இந்தியா

தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

ஏப்ரல் 10, 2025
இந்தியா

தமிழ்ப் பற்றை பிழைப்புவாத வியாபாரத்திற்காகப் பயன்படுத்துகிறது தி மு க – அண்ணாமலை

நவம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் , உற்பத்தியாளர்கள் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் – மோடி

ஜனவரி 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?