Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகை காலவரையறையின்றித் தொடரும் – பென்டகன் அதிரடி எச்சரிக்கை.

ஏப்ரல் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை (Naval Blockade) காலவரையறையின்றித் தொடரும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) இன்று அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்கும் வரை இந்தப் பொருளாதார மற்றும் இராணுவ நெருக்குதல்கள் நீடிக்கும் என பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இரு வார காலப் போர்நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், அமெரிக்கா தனது பிடியைத் தளர்த்தவில்லை.
ஈரானுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்கக் கடற்படை தடுத்து நிறுத்தி வருகிறது.

இதுவரை 13 சர்வதேசக் கப்பல்கள் எச்சரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தையில் ஈரான் இணங்கி வராவிட்டால், அந்நாட்டின் மின்சாரம் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தயாராக உள்ளதாக ஹெக்செத் எச்சரித்துள்ளார். முற்றுகையிலிருந்து போருக்கு மாற தங்களுக்கு அதிக நேரம் எடுக்காது என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு – இந்தியாவில் வரலாற்றுச் சட்டம்!
அடுத்த செய்தி கனடா வீணைமைந்தனுக்கு இயற் தமிழ் வித்தகர்’ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

அணு ஆயுதத்தடை ஒப்பந்த மாநாட்டை புறக்கணித்தது ஜப்பான்….

மார்ச் 3, 2025
உலகம்

பாகிஸ்தானில் வெடித்த எரிவாயு கொள்கலன்

ஜனவரி 11, 2026
உலகம்

உக்ரைன் தொடர்ந்த சர்வதேச முதலீட்டு வழக்கு: டி.ஒய். சந்திரசூட் மத்தியஸ்தராக நியமனம்

ஆகஸ்ட் 12, 2026
உலகம்

தென் கொரிய விமான நிலையத்தில் திடீரென தீப்பிடித்த விமானம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?