Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

வி்ல்லே-மேரி பகுதியில் சொகுசு குடியிருப்பில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் மையப்பகுதியான வி்ல்லே-மேரி (Ville-Marie) பகுதியில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது வாழ்க்கைத் துணையாகக் கருதப்படும் நபர் ஒருவர் மொன்றியல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 3:25 மணியளவில், சிம்சன் வீதியில் (Simpson Street) உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் பெண்ணின் நலம் குறித்து அறியுமாறு (Wellness check) மொன்றியல் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், அந்தப் பெண் உடலின் மேல் பகுதியில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டனர்.

மருத்துவ உதவியாளர்கள் அவருக்கு முதலுதவி அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

குறித்த பெண் உயிரிழந்த செய்தி வெளியான சில நேரத்திலேயே, மொன்றியல் விமான நிலையத்தில் ஒரு நபர் மாகாண பொலிஸாரிடம் சரணடைந்தார்.

தான் அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அந்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் ஒரு குடும்ப வன்முறை (Conjugal Violence) தொடர்பாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முந்தைய செய்தி மகளைச் சுத்தியலால் தாக்கி கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 52 வயதுடைய தந்தை கைது
அடுத்த செய்தி கியூபெக்கில் கஞ்சா பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 17 சதவீதமாக அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரதமர் இல்லத்தை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் நிதி திரட்டும் பிரசாரத்தை முன்னெடுக்க திட்டம்

ஜூன் 26, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் 37°C வரை வெப்பம் அதிகரிப்பு – இடியுடன் கூடிய கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

ஜூன் 10, 2026
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியா காவல்துறையினர் மீது பதிவாகியுள்ள குற்ற சாட்டு!

ஆகஸ்ட் 27, 2025
கியூபெக்

பிரதமர் மார்க் கார்னிக்கு பின்னடைவு

பிப்ரவரி 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?