Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள விதம் குறித்து எதிர்க்கட்சிகள் அதிருப்தி

ஏப்ரல் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி 174 இடங்களுடன் பெரும்பான்மை பெற்றுள்ள விதம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

“மக்களால் நேரடியாக வழங்கப்படாத, கட்சித் தாவல்கள் மற்றும் பின்வாசல் ஒப்பந்தங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பெரும்பான்மை இது” என, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொய்லிவ்ரே விமர்சித்துள்ளார்.

இத்தோல்விகளுக்காகத் தான் பதவி விலகப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘அவி லூயிஸ்’ (Avi Lewis) தலைமையில் இயங்கும் புதிய ஜனநாயகக் கட்சியானது, லிபரல் கட்சியின் மத்திய அரசானது, பெருநிறுவனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

கன்சர்வேட்டிவ் மற்றும் NDP கட்சிகளின் வீழ்ச்சியால் கிடைத்த வாக்குகளே லிபரல் கட்சியின் இந்த வெற்றிக்குக் காரணம் என, புளொக் கியூபெக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த பொதுத்தேர்தல் 2029-ஆம் ஆண்டில் தான் நடைபெறவுள்ளதால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, எதிர்க்கட்சிகளால் மத்திய அரசாங்கத்தின் எந்தவொரு தீர்மானத்தையும் தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

முந்தைய செய்தி கலப்பட மேப்பிள் சிரப் மோசடி: போலி லேபிள் ஒட்டி விற்ற அதிர்ச்சி சம்பவம்!
அடுத்த செய்தி அமெரிக்காவின் முற்றுகைக்கு ஈரானின் ஆயுத படைகள் கடும் எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

டொனால்ட் டிரம்ப் விதிக்க திட்டமிட்டுள்ள புதிய வரி நடவடிக்கையை “முற்றிலும் நீதி இல்லாதது” என கியூபெக் முதலமைச்சர் விமர்சிப்பு!

ஜூன் 1, 2025
கனடா

3.8 சதவீத சராசரி கல்விக் கட்டண உயர்வு குறித்து சஸ்காட்சேவன் பல்கலைக்கழக மாணவர்கள் கவலை!

ஏப்ரல் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

முடிவுக்கு வந்ததது ஒன்டாரியோவின் அரசு கல்லூரி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்!

நவம்பர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவின் பிராம்ப்டன் வாகன உற்பத்தி தொடர்பாக அமெரிக்கா நிறுவனத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

அக்டோபர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?