Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்காவின் முற்றுகைக்கு ஈரானின் ஆயுத படைகள் கடும் எச்சரிக்கை!

ஏப்ரல் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை தொடருமானால், அது தற்போதைய போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயலாகக் கருதப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் ஆயுதப் படைகளை ஒருங்கிணைக்கும் உயர்மட்ட அமைப்பான ‘காதம் அல்-அன்பியா’ (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் தளபதி அலி அப்துல்லாஹி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரானின் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்கு அமெரிக்கா அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், அது போர்நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என அப்துல்லாஹி குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் முற்றுகைக்குப் பதிலடியாக, பாரசீக வளைகுடா, ஓமான் கடல் மற்றும் செங்கடல் ஆகிய பகுதிகளில் எவ்விதமான ஏற்றுமதி அல்லது இறக்குமதி நடவடிக்கைகளையும் அனுமதிக்கப்போவதில்லை என ஈரான் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.

இது சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையில், முதல் 24 மணிநேரத்தில் எந்தவொரு கப்பலும் ஈரானியத் துறைமுகங்களைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ஓமான் வளைகுடாவில் ஆறு வர்த்தகக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதுடன், இந்த உடன்படிக்கை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளில் எந்தவித முடிவுகளும் எட்டப்படாத போதிலும், அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்க வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள விதம் குறித்து எதிர்க்கட்சிகள் அதிருப்தி
அடுத்த செய்தி இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை – 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரிப் பெண்ணின் இரகசியம் தொடர்பில் தகவல்

அக்டோபர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் நேற்றும் இரண்டு சிறுவர்களுடைய எலும்பு கூடுகள் மீட்ப்பு!

ஜூலை 1, 2025
உலகம்

இஸ்ரேலின் உளவாளிகள் 20 பேரை கைது செய்துள்ள ஈரான்!

ஆகஸ்ட் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். கோட்டை மற்றும் யாழ். பழைய கச்சேரியை மரபுசார் சுற்றுலா தளங்களாக விருத்தி செய்ய நடவடிக்கை….

மே 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?