இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அறிவித்துள்ளார்.
வழக்கமாக தானாகவே புதுப்பிக்கப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை, இந்த முறை புதுப்பிக்கப் போவதில்லை எனவும் போர்ச் சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.
