Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பெரும்பான்மை’ ஆட்சியை வழங்கவுள்ள பாராளுமன்ற இடைத்தேர்தல்கள்

ஏப்ரல் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அரசியல் களத்தில் இன்று நடைபெறும் மூன்று பாராளுமன்ற இடைத்தேர்தல்கள், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சிக்கு ஒரு ‘பெரும்பான்மை’ ஆட்சியை வழங்கவுள்ளன.

கடந்த சில மாதங்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் லிபரல் கட்சியில் இணைந்து வரும் நிலையில், இன்றைய தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொராண்டோவின் இரண்டு தொகுதிகள் மற்றும் கியூபெக்கின் டெரெபோன் (Terrebonne) தொகுதி ஆகியவற்றில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் கூட லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும் என்ற நிலை காணப்படுகின்றது.

இதேவேளை, பெரும்பான்மை பலம் கிடைத்தாலும், தான் தன்னிச்சையாகச் செயல்படப் போவதில்லை என லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.

“நாட்டின் தற்போதைய சூழலில் அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே சிறந்தது” என லிபரல் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஸ்டீவன் மெக்கின்னன் தெரிவித்துள்ளார். இன்றைய தேர்தல் முடிவுகள் நள்ளிரவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி மொன்றியல் பார்க்-எக்ஸ்டென்ஷன் பகுதி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஃபிரான்டனாக்கில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பற்றாக்குறை

ஜூலை 17, 2025
கனடா

ஒட்டாவாவில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு

ஜனவரி 5, 2026
கனடாமுதன்மை செய்தி

மார்க் கார்னி அரசின் தற்காலிக குடியேற்றக் குறைப்புக்கள் முறையான பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை – வழக்கறிஞர்கள் கவலை!

நவம்பர் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகள் குறைவடைந்துள்ளன – ராபர்ட் கவ்சிக் தெரிவிப்பு…

மே 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?