Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மருத்துவர்களுக்கு கனேடிய நிரந்தர வதிவுரிமை

டிசம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடு முழுவதும் நிலவும் மருத்துவர்களுக்கான கடும் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, நாட்டுக்குள் தற்போது பணிபுரிபவர்களும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்றவர்களுமான மருத்துவர்களுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்குவதற்கான புதிய, பிரத்யேக விரைவுப் பாதையை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.

குடிவரவு அமைச்சர் லீனா மெட்லெஜ் டியாப் (Lena Metlege Diab), இந்த புதிய நடவடிக்கை ஆனது, தெளிவான குடியுரிமை வழியை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்துடன், உரிமம் பெற்ற மருத்துவர்களை, நாட்டின் மாகாண அரசுகள் பரிந்துரைப்பதற்காகவென 5,000 நிரந்தர வதிவுரிமை இடங்களை மத்திய அரசாங்கம் ஒதுக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் குறிப்பாக, பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்கள், மற்றும் சிறப்பு மருத்துவர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டுள்ளது.

இந்த மருத்துவர்களுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மஞ்சள் அனகொண்டா காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடு!
அடுத்த செய்தி கனமழை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த கியூபெக் மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஜூலை 18, 2025
கனடா

AI பயன்படுத்தி சைபர் தாக்குதலை முறியடிக்க கனடா முயற்சி!

ஆகஸ்ட் 14, 2025
கனடாவிசேட செய்திகள்

காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில், 16 வயது சிறுவன் பலி!

ஏப்ரல் 22, 2025
கனடா

பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்

பிப்ரவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?