Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தடையை உடைப்போம் கியூபாவிற்கு தோள் கொடுப்போம் – வவுனியாவில் போராட்டம்

ஏப்ரல் 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவினால் கியூபா மீது போடப்பட்ட மிகப்பெரிய பொருளாதார தடையை நீக்கக்கோரி இலங்கை பூராவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியில் குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தினை கியூபாவை பாதுகாப்போம் என்ற இயக்கம் மற்றும் சமூக வெகுஜன அமைப்பும் இணைந்து குறித்த போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தது.

இதன்போது துண்டு பிரசுரங்களை மக்களிற்கு வழங்கப்பட்டதுடன், பொதுமக்கள் பலரும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கையொப்பமிட்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

முந்தைய செய்தி உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் தேசிய ரீதியில் சாதனைகளை நிலைநாட்டியுள்ள வடக்கு மாணவர்கள்
அடுத்த செய்தி கிளிநொச்சியில் இ.போ.ச சாரதியுடன் முரண்பட்ட நடத்துனருக்கு காலவரையற்ற பணித்தடை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் எலும்புக்கூடுகளின் அகழ்வு நாளுக்கு நாள் அதிகரிப்பு!

ஜூலை 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

ஜூலை 1, 2026
இலங்கை

இலஞ்சம் பெற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முதிரைக்குற்றிகளுடன் விபத்திற்குள்ளான வாகனம் – வாகன சாரதி மாயம்

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?