Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுதுங்கள் – தம்பிராஜா

ஏப்ரல் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடமாகாணத்தில் 2026 ஆம் ஆண்டு சிறுபோக செய்கையாக 53084ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கையும், 1632ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டு நில பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் தம்பிராஜா இராஜகோபு தெரிவித்துள்ளார்.

தற்போதைய வடமாகாணத்தின் குளங்களின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார். தொடர்ந்து தெரிவிக்கையில் வடமாகாணத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 53குளங்களை பராமரித்து வருகின்றோம்.

அதில் 53 குளங்களில் 2026 ஆம் ஆண்டு சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 53084ஏக்கர் நெற்ச்செய்கையும் 1632ஏக்கரில் மேட்டு நில பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சி காரணமாக கடந்த வருடம் 74வீதமாக காணப்பட்ட பயிர்ச்செய்கையானது 81.5வீதமாக அதிகரித்துள்ளது. 12குளங்களில் 100வீத செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரணைமடுக்குளத்தின் கீழ் இம்முறை 21000ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி பாய்ச்சலும் காய்ச்சலும் முறையில் செய்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

முந்தைய செய்தி சஃபாரி பேருந்து சேவை ஆரம்பம்
அடுத்த செய்தி யாழில். திருடிய குற்றத்தில் நால்வர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கோப்பாயில் வாகன விபத்து

அக்டோபர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

நவம்பர் 14, 2025
இலங்கை

மின்சார சபையுடன் இணைந்து செயற்பட முடியாத ஊழியர்கள் சேவையில் இருந்து விலகிக்கொள்ள முடியும்!

செப்டம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி கருத்து !

ஆகஸ்ட் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?