Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சஃபாரி பேருந்து சேவை ஆரம்பம்

ஏப்ரல் 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஹட்டன் SLTB பணிமனையால் உருவாக்கப்பட்ட சஃபாரி பேருந்து இன்றையதினம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

இந்த பேருந்து சேவையினை நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுலா சுரவீர ஆராச்சி , நுவரெலிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வி கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் ஆரம்பித்து வைத்திருந்தனர்.

குறித்த பேருந்து இயற்கை காட்சிகளை இரசிப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இரத்ம்லானை பணிமனையில் இருந்த பழைய பேருந்தே இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்திற்குள்ளேயும், வெளியேயும் பயணம் செய்வதற்கு சஃபாரி பேருந்தை முன்பதிவு செய்து கொள்ள முடியுமென பணிமனை மேலாளர் பாலித வீரசூரிய தெரிவித்தார்.

முந்தைய செய்தி அரச அலுவலகங்களுக்கு புதன்கிழமை விடுமுறை இரத்து
அடுத்த செய்தி விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுதுங்கள் – தம்பிராஜா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ்.பல்கலைக் கலைப்பீடாதிபதியாக பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஜூன் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரின் பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள் அழிப்பு!

டிசம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி மாநகர சபையிடம் கையளிப்பு….

மே 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?