Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் போதைப் பொருளுடன் 29 வயதுடைய பெண் வியாபாரி கைது

ஜூன் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு புகையிரதத்தில் 25 கிராம் ஜஸ் போதைப் பொருளை வியாபாரத்துக்காக கடத்தி வந்த கருவப்பங்கேணியில் வைத்து இன்று திங்கட்கிழமை (8) காலையில் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

மட்டு தலைமையக பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு ஜெயசிங்கவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, சம்ப தினமான இன்று காலை 7.30 மணியளவில் குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு ஜெயசிங்க தலைமையிலான குழுவினர் முற்றுகையிட்டனர்.

இதன்போது கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் இருந்து வியாபாரத்துக்காக மட்டக்களப்பு புகையிரதத்தில் இன்று திங்கட்கிழமை காலையில் ஐஸ் போதை பொருளை கடத்தி கொண்டு வரப்பட்டு வீட்டில் வியாபாரத்துக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.

29 வயதுடைய குறித்த பெண்ணுக்கு 2 சிறுவர்கள் உள்ளதுடன் கணவனார் வேலை வாய்ப்பை பெற்று மத்திய கிழக்கு நாட்டில் இருந்து வரும் நிலையில் அண்மை காலமாக இந்த போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர் போதைப்பொருள் வியாபாரிகள் யார் யாருடன் தொடர்பு வைத்துள்ளார். இவர் யார் யாருக்கு வியாபாரம் செய்துள்ளார் போன்ற தகவல் பெறுவதற்கு இவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி நா.உறுப்பினர் கந்தசாமி பிரபு மீது தாக்க முற்பட்ட ஏ.எல்.ஏம். ஹிஸ்புல்லா
அடுத்த செய்தி தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மகாஜன கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

விமானப்படையினால் வழங்கப்பட்டுள்ள நவீன கணினி ஆய்வகம்

பிப்ரவரி 24, 2026
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு!

செப்டம்பர் 19, 2025
இலங்கை

யாழில்.நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள்

மார்ச் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் மீட்கப்பட்ட சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம்…

ஏப்ரல் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?