Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் விண்வெளி வீரர் ஜெரமி ஹான்சன்

ஏப்ரல் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நிலவை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் ஈடுபட்டுள்ள கனேடிய விண்வெளி வீரர் ஜெரமி ஹான்சன் (Jeremy Hansen), விண்வெளியில் இருந்து பூமியுடன் நடத்திய முதல் நேரடி உரையாடலின் போது கனேடியர்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தி ஒன்றை வழங்கியுள்ளார்.

“2026-ஆம் ஆண்டில் ஒரு மனிதனை எம்மால் நிலவுக்கு அனுப்ப முடியுமானால், எதிர்காலத்தில் நாம் எதனைத்தான் சாதிக்க முடியாது?” என அவர் விண்வெளியில் மிதந்தபடி கனேடியர்களிடம் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அமைப்பின் (NASA) ‘ஆர்டெமிஸ் II’ (Artemis II) விண்கலத்தில் பயணம் செய்யும் நான்கு வீரர்களில் ஒருவரான ஜெரமி ஹான்சன், நிலவு வரை செல்லும் முதல் கனேடியர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் இணைந்து பயணிக்கும் இவர், இந்தப் பயணம் சர்வதேச ஒத்துழைப்பிற்கும் மனிதகுலத்தின் விடாமுயற்சிக்கும் ஒரு சிறந்த உதாரணம் எனத் தெரிவித்தார்.

கியூபெக் மாகாணத்தின் பிரசித்தி பெற்ற ‘மேப்பிள் சிரப்’ (Maple syrup) தமது விண்கலத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தாம் அந்த ‘மேப்பிள் சிரப்பை’ தற்போது தேடி வருவதாகவும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

1972-ஆம் ஆண்டிற்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் முதல் சோதனை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் இடம்பெற்ற “சிலுவைப் பாதை” ஊர்வலம்
அடுத்த செய்தி கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக இணைக்கும் திட்டத்தை கைவிட்ட ட்ரம்ப்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

இனவாத மற்றும் நியோ-நாஜி கொள்கைகளைப் பரப்பும் கனடிய ஆயுதப் படை வீரர்கள்

மார்ச் 10, 2026
அண்மைய செய்திகள்கனடா

இலங்கைக்கு 4 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் கனடா.

டிசம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் 3பேர் உயிரிழந்த விபத்து வழக்கில் பிரதிவாதி விடுதலை – பொதுமக்கள் கடும் ஆர்ப்பாட்டம்!

ஏப்ரல் 17, 2026
Uncategorizedகனடா

கனடா பொருளாதாரத்தை மறுசீரமைக்க சிறிது காலம் தேவை – பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?