Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக இணைக்கும் திட்டத்தை கைவிட்ட ட்ரம்ப்

ஏப்ரல் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாநிலமாக இணைக்க வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்ப்பின் நீண்டகால விருப்பம், பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் மீது அவர் கொண்டுள்ள மரியாதையினால் கைவிடப்பட்டதாக, தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபல அரச குடும்ப ஆய்வாளர் ராபர்ட் ஹார்ட்மேன் எழுதி வெளியிட்டுள்ள ‘எலிசபெத் II: இன் பிரைவேட். இன் பப்ளிக்’ (Elizabeth II: In Private. In Public) என்ற புத்தகத்தில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் புளோரிடாவில் ஹார்ட்மேனுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே நடந்த உரையாடலை, இந்தப் புத்தகம் விவரிக்கிறது.

அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லை ஒரு நேர்க்கோடாக வரையப்பட்டுள்ளதை விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப், பெரும்பாலான கனேடியர்கள் அமெரிக்க எல்லைக்கு மிக அருகிலேயே வசிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய அரசியல்வாதிகளைக் கடுமையாகச் சாடிய டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மார்க் கார்னியை (Mark Carney) கிண்டலாக ‘கவர்னர் கார்னி’ என்றே அழைத்து வந்ததாகவும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவை இணைக்க முயன்றால் அது “கனடாவின் மன்னரான சார்ள்ஸை அதிருப்தி அடையச் செய்யும் என்று ஹார்ட்மேன் சுட்டிக்காட்டியதாகவும் அதன் போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்படைந்ததாகவும் அந்த நூல் குறிப்பிடுகின்றது.

கனடா இன்னும் மன்னர் சார்ள்ஸை தனது நாட்டின் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அறிந்த பிறகு, மன்னரின் அதிகாரத்தை மீறி தன்னால் எதனையும் செய்ய முடியாது என்பதை ட்ரம்ப் மறைமுகமாக ஒப்புக்கொண்டதாக, ஹார்ட்மேன் தமது புத்தகத்தில் எழுதியுள்ளமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.

முந்தைய செய்தி கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் விண்வெளி வீரர் ஜெரமி ஹான்சன்
அடுத்த செய்தி யாழில். இடிமின்னலுடன் பலத்த மழை – வீடொன்று சேதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகள் நீக்குவது குறித்து பரிசீலனை

ஆகஸ்ட் 6, 2025
கனடா

80 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஓர்டர் ஆஃப் கனடா  விருது

ஜனவரி 1, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவை சாடிய அமெரிக்க துணை ஜனாதிபதி

நவம்பர் 22, 2025
கனடாமுதன்மை செய்தி

மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள மின்சாரப் பள்ளிப் பேருந்துகள்

செப்டம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?