Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கடும் நெருக்கடியை சந்தித்துள்ள “டெய்லி பிரட்” உணவு வங்கி

ஏப்ரல் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மத்தியகிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக டொரோண்டோவிலுள்ள மிகப்பெரிய உணவு வங்கியான “டெய்லி பிரட்” (Daily Bread Food Bank) கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

கொரோனா காலப்பகுதிக்கு பின்னர் டெய்லி பிரட் வங்கியை அதிகளவானோர் நாடினர். தற்போது அதன் எண்ணிக்கை வீழ்ச்சியை கண்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் உணவை கொண்டு செல்வதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவ்வுணவு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி நீல் ஹெதரிங்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து 9,20,000 இட்கும் அதிகமான முறை பொதுமக்கள் இந்த உணவு வங்கிக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஹதரிங்டன்,

உணவு வங்கிக்காக அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த கப்பல் ஈரான் அருகே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இதனால் உணவு பொருட்களை பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முந்தைய செய்தி யாழ் மண்ணில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சைவசித்தாந்த பட்டபடிப்புகள்
அடுத்த செய்தி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கிங்ஸ்டன் மாநகர சபை விரிவுபடுத்தியுள்ள புதிய மனிதாபிமான திட்டம்

ஜூன் 29, 2026
Uncategorizedகனடா

மருத்துவத்தாதி எமி ஹாமிற்கு ஒரு மாதம் பணியிடை நீக்கம் அறிவிப்பு

ஆகஸ்ட் 18, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாவின் ‘ஆல்டோ’ திட்டத்தில் ‘கிங்ஸ்டன்’ (Kingston) நகரத்தை இணைக்க மத்திய அரசு பரிசீலனை.

ஜூன் 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

CAQ கட்சி கியூபெக்கிற்கு எப்போதும் தேவை – பிரான்சுவா லெகோல்ட்

ஜனவரி 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?