Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மண்ணில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சைவசித்தாந்த பட்டபடிப்புகள்

ஏப்ரல் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர், பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் இன்று பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

சைவ பரிபாலன சபையை மையமாகக் கொண்டு தர்மபுர ஆதின அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டப் படிப்புகளை ஆரம்பித்து வைப்பது தொடர்பான ஊடக சந்திப்பொன்று மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகம் அரண்மனையில் இடம்பெற்றது.

இதன்போது கலாநிதி ஆறு திருமுருகன், இலங்கை இந்து மத குரு பீடத்தின் தலைவர் சிவ ஸ்ரீ வைத்தியஸ்வர குருக்கள் மற்றும் நல்லை ஆதீனத்தினர் உள்ளிட்ட சுவாமிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது திருமுறைகள் உள்ளடங்கிய நூல்களும் சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது நல்லை ஆதீனம் தொடர்பான கருத்துக்களையும் கூறினார்.

முந்தைய செய்தி காட்டு யானைகள் அட்டகாசம். – தென்னை பயிர்கள் சேதம்
அடுத்த செய்தி கடும் நெருக்கடியை சந்தித்துள்ள “டெய்லி பிரட்” உணவு வங்கி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

ஆகஸ்ட் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தலசீமியா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மே 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

செப்டம்பர் 16, 2025
இலங்கை

பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!

செப்டம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?