Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி எலெனோர் ஸ்டர்கோ…

மே 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியா கன்சர்வேட்டிவ் கட்சியின் சட்டசபை உறுப்பினரும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான எலெனோர் ஸ்டர்கோ, காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத் தரவுகளைக் கசிய விட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஆவணங்கள், பரிந்துரைக்கப்பட்ட பல ஓபியாய்டு மருந்துகள் உரிய நோயாளிகளைச் சென்றடையவில்லை என்பதையும், அதற்குப் பதிலாக அவை கனடா மற்றும் சர்வதேச அளவில் சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன என்பதையும் காட்டின.

திருமதி ஸ்டர்கோ தகவல்களை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சர் ஜோஸி ஒஸ்போர்ன் பாதுகாப்பான விநியோகத் திட்டம் கணிசமாக மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தார்.

தற்போது, மருந்துகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதைத் தடுக்க நோயாளிகள் மருந்தாளரின் முன்னிலையில் தங்கள் பரிந்துரைக்கப்பட்ட ஓபியாய்டுகளை உட்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி நாமலின் எதிர்ப்பு, நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவம் என கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் தெரிவிப்பு
அடுத்த செய்தி கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு – வவுனியாவில் உடன்பாடு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ‘Mini-reform’ வனச் சீர்திருத்தம்: பழங்குடியினர், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு

பிப்ரவரி 25, 2026
கனடா

சர்வதேசக் கூட்டுப் படையில் அதிகாரப்பூர்வமாக இணைந்த கனடா

மார்ச் 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியல்பொதுப் போக்கு வரத்துச் சேவைகளில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடுமெனத் தகவல்!

ஜூன் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

OC Transpo -வில் நிலவும் தொடர் குளறுபடிகளால் பயணிகளுக்கு கட்டணத்தைத் திரும்ப வழங்க கோரிக்கை

ஜனவரி 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?