Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம்

ஏப்ரல் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு, உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துவிட்டது.

இதன் மூலம், தற்போதைய தேர்தல் முறையே அரசியலமைப்பு ரீதியாகச் செல்லுபடியாகும் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய தேர்தல் முறையில் ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் பெறுபவர் மட்டுமே வெற்றி பெறுவதாகவும் இதனால் சிறு கட்சிகள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் பாதிக்கப்படுவதாகவும், இது கனேடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் சாசனத்தை (Charter of Rights and Freedoms) மீறுவதாகவும் கூறி வழக்குத் தொடரப்பட்டது.

 ‘பேர் வோட்டிங் பி.சி’ (Fair Voting BC) மற்றும் ‘ஸ்பிரிங்டைட் கலெக்டிவ்’ (Springtide Collective) ஆகிய அமைப்புகள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஒண்டாரியோ மாகாண மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்கள், தேர்தல் முறையில் மாற்றம் செய்வதை நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது எனத் தீர்ப்பளித்துள்ளன.

முந்தைய செய்தி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அரசு
அடுத்த செய்தி மத்திய அரசு ஊழியர்களுக்கான “முன்கூட்டிய ஓய்வு ஊக்கத்தொகை’  திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் ரயில் மோதிய 24 வயது இளைஞன்

அக்டோபர் 10, 2025
கனடா

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்கங்கள்

டிசம்பர் 2, 2025
கனடா

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்!

ஆகஸ்ட் 20, 2025
அண்மைய செய்திகள்கனடா

நிழல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதித்துறை விமர்சகராக மைக்கேல் சாங் நியமனம்!

ஜூலை 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?