Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரியல் நகரில் பாரிய ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் போக்கினை விமர்சிக்கும் ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் ஒரு பகுதியாக, மொண்ட்ரீயல் நகரிலும் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘சர்வாதிகாரிகள் வேண்டாம்’ என்று பெயரிடப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மொண்ட்ரீயல் வாழ் மக்கள் Place du Canada சதுக்கத்தில் கூடி, ”ஜனநாயகமே பிரதானம்” என்ற செய்தியை உறுதியாகத் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ‘வெளிநாட்டில் உள்ள ஜனநாயகவாதிகள்’  அமைப்பின் கியூபெக் கிளை தலைமை தாங்கியது.

பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) அரசாங்கம் கொண்டு வந்துள்ள ‘வலுவான எல்லைகள் சட்டம்’ (Strong Borders Act) குறித்த தமது எதிர்ப்பை, அந்த கிளையின் தலைவர் ஹேம்லின்-ஷூலென்பர்க் பதிவு செய்தார்.

‘ரேஜிங் கிரானீஸ்’ (Raging Grannies) எனப்படும், நகைச்சுவையான பாடல்கள் மூலம் அமைதி மற்றும் நீதிக்காகப் பிரச்சாரம் செய்யும் மூத்த பெண்களின் குழுவும் இந்தப் பேரணியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் சிறுவர்கள் மூவர் கைது !
அடுத்த செய்தி கியூபெக்கில் சாலை விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரியல் பேருந்து ஓட்டுநர்கள் விரைவில் போராட்டம் முன்னெடுப்பதாக அறிவிப்பு!

அக்டோபர் 15, 2025
கனடா

கனடா பிரம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

நவம்பர் 16, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்தின் புதிய சட்டம்

அக்டோபர் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

சட்டரீதியான நடவடிக்கைகளைத் மேற்கொள்ளும் மொன்ட்ரில் மாநகராட்சிப் கட்சிகள்

நவம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?