Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வர்த்தக பிரிவில் மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்ற மாணவி!

ஏப்ரல் 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவியான ஷாருணியா பழனியாண்டி ஆங்கில மொழி மூலமான வர்த்தக பிரிவில் மாவட்டமட்டத்தில் முதலாவது நிலையினை பெற்று சித்தியடைந்துள்ளார்.

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்றயதினம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் குறித்த மாணவி வர்த்தக பாடப்பரப்பில் மூன்று பாடங்களிலும் எ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் நிலையினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன் அதே பாடசாலையை சேர்ந்த மாணவிகளான குகன்ஜா ஜெநந்தராஜா இரண்டாம் நிலையினையும், அஸ்மிதா மெய்யழகன் மாவட்ட மட்டத்தில் நான்காம் நிலையினையும் பெற்றுள்ளனர்.

முந்தைய செய்தி கனகராயன் குளத்தில் வனவள திணைக்களத்தின் அடாவடி – பா.உ.சத்தியலிங்கம் நேரில் ஆய்வு
அடுத்த செய்தி சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவராக பிரதமர் மோடி இடம்பிடித்தார்

பிப்ரவரி 26, 2026
இலங்கை

மத்துகம பிரதேச சபையின் தலைவர் கைது

ஜனவரி 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை!

ஜூன் 19, 2025
இலங்கை

மட்டக்களப்பில் நீதிமன்ற பிணையில் எடுத்து தருவதாக 60 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற பொலிஸ் கானஸ்டபிள் இடைக்கால பணிநீக்கம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?