கிழக்கு மாகாண பல்கலைகழக உபவேந்தர் தொடர்பிலான வழக்கில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி உபவேந்தர் காணாமல் போனமை தொடர்பிலான வழக்கின் விசாரணை இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
இந்நிலையில் பிள்ளையான் எனப்படும் சிவநேதுரை சந்திரகாந்தன் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
