Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

அக்டோபர் 24, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

2026ம் ஆண்டு வடமாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடம்மாற்றத்தில் கிளிநொச்சி ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் கிளிநொச்சி தெற்கு வலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கை வடமாகாணக் கல்வித்திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் மாவட்டத்தில் பணிபுரியும் ஏனைய ஆசிரியர்களும் அதிபர்களும் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளும் இணைந்து குறித்த முறையற்ற விதமாக மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி இன்று (2025.10.24) வெள்ளிக்கிழமை பிய 200 மணியளவில் கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முன்பாக ஒன்றுகூடி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் இடமாற்றத்தை இரத்துச்செய்வதற்கான பின்வரும் நியாயப்பாடுகளை தங்களின் மேலான கவனத்திற்கு முன்வைக்கின்றோம்.

1. கொடிய இளவழிப்பு போர் நிகழ்ந்த சூழலில் நங்கள் உயிர்களை துச்சமென எண்ணி பதுங்கு குழிகளுக்குள்ளும் குண்டுமழை நடுவினிலும் நின்று கடந்த காலங்களில் பணியாற்றிய பல ஆசிரியர்களின் பெயர்களும் இப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளமை

2. போர்ச்சூழலால் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களதும், உடல் உறுப்புக்களை இழந்து அடைந்தவர்களதும் பெயர்களும் இப்பட்டியலில் விழுப்புண் உள்வாங்கப்பட்டுள்ளமை

3. உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் கிடைந்தும் போர் காரணமாக மிக நீண்ட பின் LWO சவால்களின் மத்தியில் உயர்கல்வியை நிறைவுசெய்து காலதாமதமாகி ஆசியர்சேவைக்குள் உள்வாங்கப்பட்டு இன்று பாரிய குடும்பச்சுமைகளோடு பணியாற்றிவருகின்ற ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை கிளிநொச்சி மாவட்டத்தின் புவிசார் கட்டமைப்புகளை புரிந்து கொள்ளாமல் மாவட்டத்திற்குள்ளே பல கிலோமீற்றர் தூரம் பாரிய போக்குவரத்து நெருக்கடிகளைச் சந்தித்து பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை

5 கிளிநொச்சி மாவட்டத்தின் பல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யாத சூழலில் பற்றாக்குறையாகவுள்ள எமது மாவட்டத்தின் ஆசிரியவளத்தை சிதைக்கும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை

6. முறையான தரவுகளின்றி இடமாற்றப்பட்டியலில் ஆசிரியர்களின் பெயர் உள்வாங்கப்பட்டமை இடமாற்றம் வழங்கப்படும் ஆசிரியர்களுக்கு நிகரான ஆசிரியர்களை வழங்குவது தொடர்பாக நம்பகமான பொறிமுறை ஏதுமின்றி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை மேற்குறிப்பிடப்பட்டுள்ள நியாயப்பாடுகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றத்தால் எமது மாவட்டத்தின் கல்வி மேலும் பின்தள்ளப்பட்டு மெது மாணவர்களின் எதிர்காலம் இருள்மயமாகும்.

பேராயத்து நிகழவுள்ளமையினை புரிந்து கொண்டு உடனடியாக சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தை இரத்துச்செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக ஆசிரியர் சங்கத்தினராகிய தாம் முன்வைக்கின்றோம்.

எமது கோரிக்கையின் நியாயப்பாடுகளைப்புரிந்து கொண்டு எமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அக்கறையுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்விமான்கள் ஆகியோரும் எம்முடன் கைகோர்த்துள்ளார்கள்.என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய செய்தி வடக்கு கிழக்கு மீனவர் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் – இரத்தினம் பத்மநாதன்
அடுத்த செய்தி மன்னார் நகர சபை கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை – டானியல் வசந்தன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவுகளால் இலங்கையின் கடற்கரைகள் பாதிப்பு!

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

செப்டம்பர் 16, 2025
இலங்கை

படகில் போதைப்பொருள் கடத்திய ஆறு மீனவர்கள் கைது!

நவம்பர் 21, 2025
இலங்கை

சிறப்பாக இடம்பெற்ற மன்/புனித சவேரியார் இல்ல விளையாட்டுப் போட்டி.

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?