Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்திய முட்டைகளுக்கு அனுமதி தடை விதித்த ஓமான்.

டிசம்பர் 20, 2024
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஓமான் இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி மறுத்துள்ளதால், சுமார் 5 கோடி ரூபா (இந்திய ரூபாவில்) மதிப்புள்ள, 1.20 கோடி முட்டைகள் அடங்கிய கப்பல் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஓமானின் அறிவிப்பால் முட்டை ஏற்றுமதி மேலும் பாதிக்கும் அபாயமுள்ளதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கட்டார் அரசு எடை குறைந்த இந்திய முட்டைகளுக்குத் தடை விதித்திருந்தது. இந்நிலையில், ஓமானும் இந்திய முட்டை இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

 

முந்தைய செய்தி பாகிஸ்தானைச் சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை
அடுத்த செய்தி இந்தியாவில் தீ விபத்தில் ஐவர் பலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

Emirates விமான சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம் – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

மார்ச் 4, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பிரான்சில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு

ஜூன் 28, 2026
உலகம்

இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார் இந்திய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா!

ஆகஸ்ட் 12, 2025
உலகம்

போர்டோ அணுஉலை மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஜூன் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?