Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார் இந்திய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா!

ஆகஸ்ட் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக இந்திய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

இஸ்ரேல் அரசு இனப்படுகொலையைச் செய்து வருகிறது. அது 60,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளது, அவர்களில் 18,430 பேர் குழந்தைகள். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பட்டினியால் இறந்துள்ளனர். முக்கியமாக பல குழந்தைகள் இறந்துள்ளனர்.

மேலும் இலட்சக்கணக்கானவர்கள் பட்டினியால் வாடும் அபாயத்தை இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ளது. பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இந்த அழிவை கட்டவிழ்த்து விடும்போது மத்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி பிரியங்காவின் கருத்து குறித்து இஸ்ரேல் தூதுவர் ரூவன் அசார் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

உங்கள் வஞ்சகம் வெட்கக்கேடானது. இஸ்ரேல் 25 ஆயிரம் ஹமாஸ் தீவிரவாதிகளைக் கொன்றது. ஹமாஸ் தீவிரவாதிகள், அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர்.

ஹமாஸ் அவர்களைப் பிடிக்க முயற்சிக்கும் அதே வேளையில், இஸ்ரேல் காஸாவில் 2 மில்லியன் தொன் உணவை வழங்கியது. இதன் மூலம் பசியை போக்கியது.

கடந்த 50 ஆண்டுகளில் காஸாவின் மக்கள் தொகை 450% அதிகரித்துள்ளது. அங்கு இனப்படுகொலை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி வெள்ளை மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவப்படம் இடமாற்றம்!
அடுத்த செய்தி சிகிச்சைக்காக வந்த தாயொருவரிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வைத்தியரொருவருக்கு 15 வருட கடுங்காவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

நெதன்யாகு மீதான ஊழல் வழக்குவிசாரணைக்கு எதிர்ப்பு வெளியிட்ட ட்ரம்ப!

ஜூன் 30, 2025
அண்மைய செய்திகள்உலகம்

சீன ஜனாதிபதி கலந்துரையாடலுக்கு முன்வருவார் – ட்ரம்ப் நம்பிக்கை

ஏப்ரல் 11, 2025
உலகம்

2030ஆம் ஆண்டுடன் முடிவடைய உள்ள ISS விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டுக் காலம்!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் உதவி

ஏப்ரல் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?