Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

பிரான்சில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு

ஜூன் 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
வடகிழக்கு பிரான்சின் டாம்ப்லைன் நகரில், ஸ்கைடைவர்ஸ் குழுவினரை ஏற்றிச் சென்ற வானுார்தி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தின் விமானி, ஐந்து பாராசூட் பயிற்றுனர்கள் மற்றும் ஐந்து மாணவர்கள் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என்று மெர்த்-எட்-மொசெல்லே பிராந்தியத்தின் தலைவர் ஈவ்ஸ் செகுய் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

விமானம் விபத்துக்குள்ளான உடனேயே மீட்புக் குழுக்களும் பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து,விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய சாட்சியங்களிடம் வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
முந்தைய செய்தி அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். 06 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

மார்ச் 9, 2026
அண்மைய செய்திகள்கனடா

தேசத்தைக் கட்டமைக்கும் திட்டங்களின்” இரண்டாவது கட்டத்தை அறிவிக்க உள்ளார் பிரதமர்!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மஹரகம பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்!

ஆகஸ்ட் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

ஆகஸ்ட் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?