Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஒரே ஒரு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தான்-அர்ஜுனா ராமநாதன்!

செப்டம்பர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் “ஜன சடன” மக்கள் பேரணி, இன்று அனுராதபுரத்தில் நடைபெறுகிறது.

அனுராதபுரம் மாநகர சபை விளையாட்டு மைதானத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்தப் பேரணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகள், பொருளாதார நிலைமை மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதே இந்தப் பேரணியின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாராளுமனர் உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனா அங்கு உரையாற்றுகையில்
இந்த நாட்டிற்கு என்ன நேர்ந்தாலும் நாங்கள் சிங்கள மக்களுடன் துணை நிற்போம் . இதுவே நாட்டிற்கு நான் சொல்லும் முதல் செய்தி. நான் சிங்கள மக்கள் என்று சொல்லும்போது, ​​மஹிந்த ராஜபக்ஷவை மட்டுமே நினைக்கிறேன், வேறு யாரையும் அல்ல என மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் தெரிவித்தார்.

மேலும் நாமல் ராஜபக்ஷ தன இலங்கையின் அடுத்த ஜனாதிபதி எனவும் தெரிவித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவி கொத்தமல்லி ஜனாதிபதி என மேடையில் கிண்டல் செய்து உரையாற்றி உள்ளார்.

எந்தவொரு முன்னணி கட்சியும் அர்ஜுனாவை சேர்த்துக்கொள்ளாத நிலையில் தற்பொழுது   பொதுஜன பெரமுனவிற்கு ஆதாரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அடுத்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை கருதி தற்பொழுது நாமலின் பின்னால் வால்பிடித்து திரிகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி விமானங்கள் கொள்வனவு விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட ஆலோசனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அதிகரிக்கும் சமூக ஊடக சைபர் குற்றங்கள்!

செப்டம்பர் 22, 2025
இலங்கை

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணொருவர் சடலம் மீட்பு!

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நா.உறுப்பினர் கந்தசாமி பிரபு மீது தாக்க முற்பட்ட ஏ.எல்.ஏம். ஹிஸ்புல்லா

ஜூன் 8, 2026
1
இலங்கை

பெண்களின் திறமைக்கும் சேவைக்கும் உரிய அங்கீகாரத்தை கட்சிகள் வழங்க வேண்டும் – மானஷ் மகீன்

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?