Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

நிகழ்நேர எரிபொருள் விலைக்கான வரைபடத்தை அறிமுகப்படுத்தியுள்ள கியூபெக் அரசு

ஏப்ரல் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் பெட்ரோல் விலை ஒரு லீற்றருக்கு 2 டொலர்களை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் மலிவான விலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள உதவும் வகையில் புதிய ‘நிகழ்நேர எரிபொருள் விலைக்கான வரைபடத்தை’ (Real-time Gas Map) கியூபெக் மாகாண அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

“Régie Essence Québec” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இணையதளக் கருவி, கியூபெக் மாகாணம் முழுவதிலும் உள்ள சுமார் 2,500 எரிபொருள் நிலையங்களின் விலைப் பட்டியலை உடனுக்குடன் வழங்குகிறது.

இதுவரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மற்றைய செயலிகளைப் போலல்லாமல், இந்த புதிய வரைபடம் சட்டப்பூர்வமான வலுவைக் கொண்டுள்ளது.

எரிபொருள் விற்பனையாளர்கள் தங்களது நிலையங்களில் விலையை மாற்றிய உடனே, இந்த இணையதளத்திலும் அதனைப் பதிவேற்ற வேண்டும் என்பது இனி சட்டப்படி கட்டாயமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கியூபெக் மாகாணத்தின் மக்கள் தவறான தகவல்களைத் தவிர்த்து, மிகவும் துல்லியமான விலைப் பட்டியலை அறிந்து கொள்ள முடியும்.

தற்போது, மொன்றியல் நகரின் பல பகுதிகளில் ஒரு லீற்றர் பெட்ரோல் 1.93 முதல் 1.95 டொலர் வரை விற்பனை செய்யப்படுகிறது.

நகரின் சில இடங்களில் இது ஏற்கனவே 2.30 டொலர்களைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி அமெரிக்கரின் சாதனையை முறியடித்து,கனடாவில் வசிக்கும் ஈழத்து பெண் உலக சாதனை!
அடுத்த செய்தி 13 மில்லியன் டொலர்களை அவசர நிதியாக அறிவித்துள்ள மத்திய அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கின் ஆர்சம்பால்ட் சிறைச்சாலையில் கைதி தப்பி ஓட்டம்

ஜூலை 7, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தகம் பெரும்பாலும் வரி இல்லாதது – பிரதமர் கார்னி

ஆகஸ்ட் 10, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வாகன நிறுத்துமிடக் கட்டண மீட்டர்களை நிறுவும் திட்டத்திற்குப் கடும் எதிர்ப்பு

ஏப்ரல் 25, 2026
கனடாமுதன்மை செய்தி

ஸ்கார்பரோவில் இரு ஆண்களின் சடலங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?