Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

காத்திருப்பு பட்டியல் ‘மரண பட்டியல்’ஆனது எப்படி? கியூபெக்கில் அதிர்ச்சி!

ஏப்ரல் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் இதய அறுவைசிகிச்சைக்காகக் காத்திருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையில், உண்மையை மறைப்பதாக (Gaslighting) மாகாண சுகாதார முகவரகமான சாந்தே கியூபெக் மீது மருத்துவச் சங்கங்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளன.கடந்த ஓராண்டில் மட்டும் கியூபெக்கில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அறுவைசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் இருந்தபோதே உயிரிழந்துள்ளனர்.

இது கியூபெக் மாகாண வரலாற்றிலேயே மிக அதிகமான எண்ணிக்கையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 26 வாரங்களுக்கு மேலாக சுமார் 65 சதவீத நோயாளிகள் இன்னமும் அறுவைசிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபெக்கில் பயிற்சி பெற்ற இதய-நுரையீரல் இயந்திரங்களை (Heart-Lung Machine) இயக்கும் விற்பன்னர்ளில் 50 சதவீதத்தினர் ஒன்ராறியோ அல்லது அமெரிக்காவிற்குப் பணிக்குச் செல்கின்றனர். அங்கு அவர்களுக்குக் கியூபெக்கை விட இரண்டு மடங்கு ஊதியம் வழங்கப்படுவதே இதற்குக் காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கியூபெக்கில் சுமார் 130-க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சை கூடங்கள் (Operating Rooms) மூடிக்கிடப்பதாகக் கூறப்படுகின்றது.

முந்தைய செய்தி கனடாவில் அமுலுக்கு வந்த அதிரடி சட்டம் – ‘C-12 ’19ஆயிரம் அகதி விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
அடுத்த செய்தி மொன்றியல் மெட்ரோ மற்றும் கடவுச்சீட்டு அலுவலகங்களை அழிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தவரின் வழக்கில், புதிய திருப்பம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கோல்டன் டோம் பாதுகாப்பு திட்டத்தில் இணைய கனடா முடிவு

ஜூன் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

உலகப் புகழ்பெற்ற புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்தார் மொன்றியலைச் சேர்ந்த டேவிட் சலே!

செப்டம்பர் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

மத்தியஸ்தம் மூலமான தீர்ப்பை கனடா போஸ்ட் நிராகரித்துள்ளது

ஜூன் 2, 2025
கியூபெக்

வாட்ரூயில்-சூலாஞ்ச் பிராந்தியத்தில் புதிய மருத்துவமனை

பிப்ரவரி 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?