Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் இன்று செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் Samuel De Champlain Bridge!

செப்டம்பர் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் இன்று, செப்டம்பர் 30ஆம் திகதி, National Day for Truth and Reconciliation அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி, மொன்றியலின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான Samuel De Champlain Bridge இன்று மாலை விசேடமாக ஆரஞ்சு நிறத்தில் ஒளிரவுள்ளது.

கனடா அரசாங்கத்தின் தகவலின்படி, சூரிய அஸ்தமனத்திலிருந்து இரவு 9.30 மணி வரை பாலத்தின் விளக்குகள் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும்.

இந்த நாள், கனடாவில் Indigenous மக்களின் வரலாறு, குறிப்பாக Residential School முறைமையால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் அனுபவங்களை நினைவுகூரும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

மொன்றியலில் மட்டுமன்றி, கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று நினைவு நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

Samuel De Champlain Bridge-இன் விசேட ஆரஞ்சு விளக்கேற்றம் இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்து, அதன் பின்னர் பாலத்தின் வழக்கமான நீல-பச்சை நிற விளக்குகள் மீண்டும் ஒளிரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி மொன்றியலில் வானிலை மாற்றம் – நாளை 26°C வரை வெப்பநிலை அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். அதீத போதையில் உயிரிழந்த இளைஞன்….

மே 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த மக்களின் உதவியை நாடும் பொலிசார்

ஜூலை 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆரையம்பதியில் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்.

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

டிசம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?