Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாணம் தழுவிய மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம்

மார்ச் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் அநாதரவாகவும், கைவிடப்பட்ட நிலையிலும் வாழும் “பூனைகளின்” (Community Cats) நலன்களைப் பாதுகாக்கவும், அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி வரும் ஏப்ரல் மாதம் 4-ஆம் திகதி சனிக்கிழமை மாகாணத்தழுவிய மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெறவுள்ளது.

மொன்றியல், கியூபெக் சிட்டி, ஷெர்ப்ரூக், மொன்ட்-லோரியர் மற்றும் ஈல்ஸ்-டி-லா-மடலீன் ஆகிய ஐந்து முக்கிய நகரங்களில் இந்த நடைப்பயணம் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கியூபெக் அரசாங்கத்திடம் ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மாகாணத்தழுவிய கையெழுத்துச் சேர்க்கை (Petition) நடைபெற்று வருகிறது.

விலங்கு நல ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்தப் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நடைப்பயணம் மற்றும் கையெழுத்துப் போராட்டம் கியூபெக் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, உரிய சட்ட மாற்றங்களைக் கொண்டுவர அழுத்தம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி மொன்றியல் நகரில் இடம்பெற்ற பிரம்மாண்ட வீதி ஊர்வலம்
அடுத்த செய்தி மொன்றியல் நோர்த் பகுதியில் கத்திக் குத்து தாக்குதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

புதிய வடிவம் பெறவுள்ள ‘சென்ட் அந்தோனி டி படுவா’ தேவாலயம்

டிசம்பர் 29, 2025
கியூபெக்முதன்மை செய்தி

வீதிகளில் இறங்கித் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய ஈரானிய மக்கள் 

மார்ச் 2, 2026
கியூபெக்

கியூபெக்கில் கலப்படம் செய்யப்பட்ட மேப்பிள் சிரப்பினை விற்றுள்ள உற்பத்தியாளர்

ஏப்ரல் 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

 அவசர நேரங்களில் (Rush Hour) மட்டுமே இயக்கப்படும் மொன்றியலின் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள்!

அக்டோபர் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?